மட்டக்களப்பு சீயொன் தேவாலயத்தில் குண்டு வெடிப்புக்கு முன்னர் சிறார்கள்




கடந்த ஞாயிற்றுக் கிழமை, ஈஸ்டர் பண்டிகையின் போது மட்டக்களப்பில் சியொன் தேவாலயத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் இடம் பெற்றது. இதில் 25 பேர் கொல்லப் பட்டனர்.

தேவாலயத்தில் ஆராதனையில் ஈடுபடுவதற்கு முன்னர், சிறுவர்கள் முன் பள்ளி வகுப்பில் கலந்து கொண்டனர்.இத்தகைய சந்தர்ப்பத்தில்,தற்கொலைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

 மேலே உள்ள புகைப்படத்திலுள்ள சிறுவர்கள் சிலரும் அகால மரணம் அடைந்தனர்.