மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு சுமார் 300 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளாதாகவும், 25 மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு காயமடைந்தவர்கள் அனைவரும் மட்டக்களப்பு தள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Post a Comment
Post a Comment