கணக்காய்வாளர் நாயகமாக




மேலதிக கணக்காய்வாளர் நாயகம் சூலந்த விக்கிரமரத்ன கணக்காய்வாளர் நாயகமாக ஜனாதிபதி  மைத்திரிபால சிறிநேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.