பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளர் April 29, 2019 பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக ஓய்வு பெற்ற முன்னாள் இராணுவ தளபதி ஷாந்த கோட்டேகொட நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து அவர் தனது நியமன கடிதத்தை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து பெற்றுக்கொண்டுள்ளார். Slider, Sri lanka
Post a Comment
Post a Comment