அம்பாரை மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் பொருளாளரும்,மருதமுனை ஈஸ்டன் யூத் வி. கழகத்தின் மருதமுனை ஈஸ்டன் யூத் வி. கழகத்தின் செயலாளருமான A.M. IBRHIM (MARIGOLD) அவர்கள் சுகவீனம் உற்ற நிலையில் கல்முனை ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் (08.04.2019) அனுமதிக்கப்பட்டுள்ளார். விரைவில் பூரண சுகமடைந்து வீடுதிரும்ப பிராத்திக்கிறோம்
Post a Comment
Post a Comment