Quantity Surveyor ஆக வேண்டுமென்ற உங்களுடைய கனவு நிறைவேற.




Quantity Surveyor ஆக வேண்டுமென்ற உங்களுடைய கனவு நிறைவேற இதோ ஓர் அரிய சந்தர்ப்பம்.!

பல்கலைக்கழகம் தெரிவாகவில்லை என்ற கவலையை விடுங்கள்.!

மத்திய கிழக்குநாடுகளிலும் உள்நாட்டிலும்  அதிகூடிய வருமானத்தை ஈட்டித்தரக் கூடிய ஒரு தொழிற்துறையாகிய கட்டிட நிர்மாணத்துறையில் கால்பதித்து உங்களுடைய இலட்சியத்தை நனவாக்கிக் கொள்ளுங்கள்.!

உயர்கல்வித் துறையில் 20 வருட கால அனுபவம் மற்றும் மக்கள் நன்மதிப்பை பெற்றதும் 10,000 இற்கும் மேற்பட்ட பட்டதாரி மாணவர்களை உருவாக்கியதும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் உயர்கல்விக் கனவை நனவாக்கிய பெருமையையும் கொண்ட BCAS Campus உங்களுக்கான சந்தர்ப்பத்தினையும் வழங்குகின்றது.!

UGC அங்கீகாரம் பெற்ற BSc in Quantity Surveying பட்டப்படிப்பின் (Degree-UK) முதல் இரு ஆண்டுகளையும் கல்முனையில் தொடரும் வாய்ப்பு.!

புதிய வகுப்புக்கள் எதிர்வரும் 14.03.2019 திகதி ஆரம்பம்

தொடர்புகளுக்கு
0773 247 711 / 0777 666 4