பதவி உயர்வு




முல்லைத்தீவு மாவட்ட உதவிப்பொலிஸ் அத்தியட்சகராக எ.டபிள்யு.அப்துல் கப்பார் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் கல்முனை மற்றும் சம்மாந்துறைப் பொலிஸ் நிலையங்களின் பிரதான பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரியாக நீண்டகாலம் கடமையாற்றியவராவார