நிந்தவூரிலிருந்து சத்திர சிகிச்சை நிபுணராக, ஒமர் மொஹம்மட் ஒசால்





கொழும்பு பல்கலைக்கழக பட்டப்பின் மருத்துவ நிறுவனத்தினால் (PGMI) அண்மையில் வெளிவிடப்பட்ட MD Surgery Training Programme க்கான தெரிவுப்பரீட்சையில் நிந்தவூரைச் சேர்ந்த வைத்தியர் AM ஒமர் மொஹம்மட் ஒஸால் அவர்கள் சித்தியடைந்துள்ளார்கள்.
நிந்தவூர் வரலாற்றில் 3வது சத்திரசிகிச்சை வைத்தியராக தெரிவாகியுள்ளார்.

ஓய்வுபெற்ற அதிபர் ULA முபாறக் ஆசிரியை மற்றும் MH ஹபீலா முபாறக் ஆகியோர்களின் புதல்வர் ஆவார்.