மம்மலிப்பரிசாரியின் மளைவி காலமானார்




ஜனாஸா அறிவித்தல்....
அக்கரைப்பற்று-03ஆம் குறிச்சி, 02/03 பொது வீதியைச் சேர்ந்த #றாஹிலாஉம்மா என்பவர் இன்று (12) செவ்வாய்க்கிழமை மாலை காலமானார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி றாஜிஊன்!
#இவர் மர்ஹூம் முஹம்மதலியார் பரிகாரி( மம்மலிப்பரிசாரி) அவர்களின் மனைவியும், பழீல்( அக்கரைப்பற்று நீதிமன்ற ஓய்வு பெற்ற பிஸ்கால்), நயீம் (ஆசிரியர்), மர்ஹூம். சலீம்(பொலிஸ் உத்தியோகத்தர்),
நளீறா, நிஹாறா ஆகியோரின் அன்பு தாயாரும் ஆவார்.
யாஅல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து ஜென்னதுல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கி விடுவாயாக ஆமீன்.