பனங்காட்டு விபத்தில் காயமுற்றவர்,உயிரிழப்பு




அக்கரைப்பற்று கோளாவில் பிரதான வீதியில், பனங்காட்டில் நேற்றிரவு, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலக்கத் தகடில்லா உழவு இயந்திர மொன்றில், மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் விபத்தினைச் சந்திந்துள்ளனர். 

இதில் காயமுற்ற இருவரில் ஒருவர் அக்கரைப்பற்றில் இருந்து கொழும்பு  தேசிய வைத்தியசாலையின் விபத்துப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த,கண்ணகிபுரம் விஜய்(வயது29) உயிரிழந்துள்ளார்.