அட்டாளைச்சேனை ஆசிரிய மாணவர்கள் சென்ற பஸ் விபத்து




அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரி மாணவர்கள் சுற்றுலாச் சென்ற 04 பஸ்களிலொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

 குறித்த பஸ் கடுகண்ணாவையில் மின் கம்பத்தில் மோதியுள்ளது. இதில் காயமுள்றோர் மாவனல்லை, கண்டி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது விசேட நிருபர் தெரிவித்துள்ளார்