எட்டு வயதில் நட்சத்திர பாடகியான பாகிஸ்தான் சிறுமி




கோகோ ஸ்டூடியோ பாணியில் பாகிஸ்தானில் நடக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் ஒரு பகுதியில் பங்கேற்ற எட்டு வயது சயீதா ஹடியா ஹஷ்மி பெரும் புகழ்பெற்றுள்ளார்.
”டோரிமன் கார்ட்டூன் கதாபாத்திரத்தின் ரசிகையான இவருக்கு, மருத்துவராகவும், பாடகராகவும் உருவாகுவதே விருப்பம்”