சிரேஸ்ட சட்டத்தரணி பிரேம்நாத்தின் தந்தை காலமானார்.





#இஸ்மாயில்உவைசுர்ரஹ்மான்.
கிரான்குளத்தைப் பிறப்பிடமாகவும் மட்டக்களப்பை வதிவிடதாகவும் கொண்ட அ்ழகரத்தினம் சின்னையா பேரின்பம் (தானியங்கிப் பொறியியலாளர்) காலமானார். இவர் மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்கத்தைச் சேர்ந்த சிரேஸ்ட சட்டத்தரணி பிரேம்நாத்,ரவீந்திரனாத்,ராஜேந்திரா,மஹேந்திரா ஆகியோரின் அன்புத் தந்தையுமாவார்.

நல்லடக்கம் இன்று மட்டக்களப்பு கல்வியங்காடு இந்து மயானத்தில் இடம் பெறும்