அக்கரைப்பற்றில் கடந்த 2ந் திகதி பாடசாலையிலிருந்து சென்ற மாணவி ஒருவரின் பர்தாவைக் கழற்றிய 18 வயது நிரம்பிய 18 இரு இளைஞர்களையும் எதிர்வரும் 19 திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறுஅக்கரைப்பற்று நீதிமன்ற கௌரவ நீதிபதி பெருமாள் சிவக்குமாறு இன்று கட்டளையிட்டார்.
இன்றைய தினம் அக்கரைப்பற்றுப் பொலிசார், இச் சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர் படுத்தியிருந்தனர்.
Post a Comment
Post a Comment