அம்பாரை, #வரிப்பத்தான் சேனையையை சேர்ந்த முஹம்மது ஷியாம் என்றழைக்கப்படும் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குவைட், அல்ஜஹ்ரா பகுதியில் வேலை செய்து கொண்டிருக்கும்போது க்ரைண்டர் கத்தி திடீரென கழன்று நெஞ்சில் பாய்ந்ததால் அதிக ரத்தம் பீறிட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
(இன்னாலில்லாஹ்....)
ஜனாஸா தற்போது குவைட் பர்வானியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Post a Comment
Post a Comment