அக்கரைப்பற்று பிரேதேசத்தில் சுமார் 280 இற்கும் மேற்பட்ட நெல் மூடைகள் களவாடப்பட்டு,வேறு ஒரு வாகனத்தில் ஏற்றப்பட்டு கொள்ளையடிக்கப் பட்டுள்ளது.
அக்கரைப்பற்று பொலிசார்,குறித்த கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிபில நபருக்குச் சொந்தமான Bollera ரக ஒரு வாகனத்தினையும் சம்மாந்துறை, மருதமுனை, அக்கரைப்பற்றைச் சேர்ந்த சந்தேக நபர்கள் 4பேரையும் கைது செய்துள்ளனர். இச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் இன்று அக்கரைப்பற்று நீதிபதி முன்னிலையில் ஆஜர் படுத்தப்படுவார்கள் என எதிர் பார்க்ப்படுகின்றது.
Post a Comment
Post a Comment