"ஜீபும்பா" கைது




கொழும்பில் இடம்பெற்ற பல்வேறு துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய கஞ்சிப்பானை இம்ரானின் பிரதான உதவியாளர் என கூறப்படும் "ஜீபும்பா" என அழைக்கப்படும் மொஹமட் ஷியாம் (
33) கம்பளையில் கைது.