காத்தான்குடி : வீதியால் சென்றவர் மீது மின் கம்பி விழுந்து உயிரிழப்பு




புதிய காத்தான்குடி-01 பதுரியா பகுதியில் மேசன் வேலை செய்து கொண்டிருந்த வீட்டிலிருந்து, மின்சாரக் கம்பி விழுந்தது. குறித்த வீதியால் இன்று காலை பயணம் செய்த, புதிய காத்தான்குடி F.C வீதியைச் சேர்ந்த, எம்.அனீஸ் 29 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார்.

எல்லாம் வல்ல இறைவன் இவரது பாவங்களை மன்னிப்பானாக!