ரயில்வே என்ஜின் ஊழியர்கள் சங்கம் இன்று (05) நள்ளிரவு முதல் தொடர் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
ரயில்வே திணைக்களத்தின் சட்ட திட்டங்களுக்குப் புறம்பாக ரயில் சாரதிகள் நியமனம் இடம்பெற்றுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக அச்சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார்.
Post a Comment
Post a Comment