அடுத்தது என்ன?




பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
திருப்பதிக் கோவிலை வழிபடுவதற்கே இவ்விஜயத்தை அவர் மேற்கொண்டுள்ளார்.