#முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் மர்ஜான் ஆசிரியர் மதீனாவில் வபாத்தானார்கள்....
முன்னாள் மத்திய மாகாண சபை உருப்பினர் மர்ஜான் ஆசிரியர் (70) மதீனாவில் இன்று 12.30 மணியளவில் காலமானார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
குடும்பம் சகிதம் புனித உம்ரா கடமையை நிறைவேற்ற மதீனா சென்ற வேலை சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலே காலமானார்.
யாஅல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து ஜென்னதுல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கி விடுவாயாக.
தகவல்- முனீர் சாதீக் அபு ஹூதா

Post a Comment
Post a Comment