அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரி மாணவர்கள் அளுத்கம நோக்கி சுற்றுலாச் சென்ற 04 பஸ்களிலொன்று நேற்றிரவு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த பஸ்கள், ஒன்றை ஒன்று முந்திச் செல்ல முற்பட்ட வேளையில், குறித்த பஸ் கடுகண்ணாவையில் மின் கம்பத்தில் மோதியுள்ளதாகப் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இதில் காயமுள்றோர் பயிற்ச்சி ஆசிரிய மாணவர்கள் சுமார் 36 பேர் சிறு காயங்களுக்கு ஆட்பட்டு மாவனல்லை, கண்டி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ் விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், 6 பேர் அதி தீவிர சிகிச்சைக்குள்காகி வருகின்றனர்.
.இவ் விபத்தில் உயிரிழந்தவர், பாலமுனை- 04 ,காசீம் ரவல்ஸ் பஸ் உரிமையாளர் H.சாபீர் என்பது குறிப்பிடத்தக்கது.
யாஅல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து ஜென்னதுல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கி விடுவாயாக ஆமீன்
Post a Comment
Post a Comment