அக்கரைப்பற்று ஆண்கள் வித்தியாலயம் வரலாற்றுச் சாதனை




மூன்று தங்க பதக்கங்கள் பெற்று வரலாற்று சாதனை....

கல்வி அமைச்சின் ஆதரவுடன் கண்டி போகம்பர விளையாட்டரங்கில் இடம்பெற்று வரும் அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான சிறுவர் மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில் #அக்கரைப்பற்று அரசினர் முஸ்லிம் ஆண்கள் வித்தியாலயம் தொடர்ச்சியாக மூன்று தங்க பதக்கங்களை பெற்று அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்கள்.
           இச்சாதனை கிழக்கு மாகாண பாடசாலை ஒன்று பெற்றுக் கொண்டது இதுவே  முதற் தடவையாகும்.