கென்யா சென்றார்




ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் கென்யா நாட்டுக்கான விஜயத்தை ஆரம்பித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது. 

நைரோபியில் இடம்பெற உள்ள ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவே ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.