![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjuapAu-bmO77diW1EMPpVRqVtR_zlqH16QwjY8z6BNDFg-vaOzf2rIrpw_iyOFfNI1MQpZTjY9zaBJ9K8l1IQ0k0ZzskRtJpKUysK3FoB31UiqCzwA2hg8zzOPlBEBmPY5w_WzL9mJQg/s640/download.jpg)
சம்பள உயர்வினை வலியுறுத்தி இன்று அதிபர் மற்றும் ஆசிரியர்கள் சுகயீன விடுமுறையில் செல்லவுள்ளதுடன் கொழும்பில் பாரிய ஆர்பாட்டமொன்றினையும் முன்னெடுக்கவுள்ளனர்.
கொழும்பு கோட்டை பிரதான புகையிரத நிலைத்துக்கு முன்பாக காலை 10 மணியளவில் இந்த போராட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த ஆர்பாட்டத்தில் 18 க்கு அதிகமாக அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களை பிரதிநிதவப்படுத்தும் தொழிற்சங்கங்களும் கலந்துக்கொள்ளவுள்ளதாக கல்வி ஊழியர்களுக்கான சங்கத்தின் தலைவர் வசந்த தர்மசிறி தெரிவித்தார்.
Post a Comment
Post a Comment