திமுத் கருணாரத்ன பிணையில் விடுதலை March 31, 2019 இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.மது போதையில் வாகளத்தைச் செலுத்தி முச்சக்கர வண்டியுடன் நேற்று பின்னிரவு மோதியிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. Crime, Slider
Post a Comment
Post a Comment