அக்கரைப்பற்று-01ஆம் குறிச்சி, கரீம் வீதியைச் சேர்ந்த #நூர்தீன்_முஜீப் (மர்ஹூம். முஹிடீன் பாவா வட்டானையின் பேரன்) என்பவர் இன்று (10) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கொழும்பு வைத்தியசாலையில் காலமானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி றாஜிஊன்
இவர் நூர்தீன் ஹாஜியாரின் மகனும், முபீத், முபீன் ஆகியோர்களின் சகோதரரும், றஹீம்(லண்டன்), சலீம் (லண்டன்), தெளசீத் (லண்டன்), பாயிஸ் ஆகியோர்களது மருமகனும் ஆவார்.
#ஜனாஸா நல்லடக்கம் பற்றிய தகவல் பின்னர் அறிவிக்கப்படும்.
#யாஅல்லாஹ் அவரது பாவங்களை மன்னித்து ஜென்னதுல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கி விடுவாயாக... ஆமீன்.
Post a Comment
Post a Comment