நாடு திரும்பினர்,சிரமங்களை எதிர்கொண்டிருந்த குவைட் பணியாளர்கள்




குவைட் நாட்டுக்கு தொழிலுக்காக சென்று பல்வேறு சிரமங்களுக்கு உள்ளான 16 பெண்களும் 2 ஆண்களும் மொத்தம் 18 பேர் இன்று காலை நாடு திரும்பினர். 

இலங்கை வெளிநாட்டு வேலை பணியகமும் குவைட் நாட்டிலுள்ள இலங்கை தூதரங்கமும் இணைந்து இவர்களை இலங்கைக்கு திரும்ப நடவடிக்கை மேற்கொண்டிருந்தது. 

இவர்கள் இன்று காலை 6.15 மணிக்கு கட்டுநாயக்க விமானத்தை வந்தடைந்தனர். 

(அரசாங்க தகவல் திணைக்களம்)