பாகிஸ்தான் பறக்காது,இலங்கை விமானங்கள்




இந்திய மற்றும் பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் காரணமாக விமான சேவையை நிறுத்தி வைப்பதாக இலங்கை விமான சேவை சேவை தகவல் வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானின் கராச்சி மற்றும் லாகூருக்கு நாளை 28 செல்லவிருந்த விமானங்களே இரத்து செய்யப்பட்டுள்ளது - சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை