இலங்கை அணியின் முக்கிய வீரர்களுக்கும், அமைச்சர் ஹரின் பெணாண்டோவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம் பெற்றுள்ளது.
இதில், லசித் மாலிங்க ,எஞ்சலோ மத்தியுஸ்,திசார பெரேரா,தினேஸ் சந்திமால் ஆகியோருக்கிடையிலான கருத்து வேறுபாடுகளைக் களையும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
Post a Comment
Post a Comment