#வந்து கொண்டிருக்கும் செய்தி;சனாவுக்குத் தடா




#இஸ்மாயில்உவைசுர்ரஹ்மான்.
இலங்கையின் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரியவிற்கு இரண்டு வருடங்களுக்கு அனைத்து கிரிக்கெட் நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஐ.சி.சி. இனது ஒழுக்க விதிமுறைக் கோவைகளை மீறியதனால், இந்தத் தடை விதிக்கபட்ருந்தாதாக ஐ.சி.சி எனப்படும் சர்வதேச கிரிக்கெற் பேரவை அறிவித்துள்ளது.