அக்கரைப்பற்று வேன்,புனானயில் விபத்து, பயணிகள் தெய்வாதீனமாக உயிர் தப்பினர்




#யானையுடன் மோதுண்டு வேன் விபத்து!

இன்று ஆறு மணியளவில் வாகனேரிக்கும் மீயான்குளத்துக்கும்(ஓட்டமாவடி க்கு அண்மித்த பகுதி) இடைப்பட்ட பகுதியில் கொழும்பில் இருந்து அக்கரைப்பற்று நோக்கிபயணித்த வேனுடன் யானை மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

உயிர் ஆபத்துக்கள் எதுவும் இல்லை சாரதி மட்டும் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிஷ்டவசமாக இதில் பயணித்த ஏனையவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.