அக்கரைப்பற்று-06, ஆசியா உம்மா இன்று மாலை காலமானார். இவர் இலங்கை வங்கி முன்னாள் உத்தியோகத்தர்,மிராசாகிபு இனது தாயாரும் சட்டத்தரணி றத்தீப் இனது வாப்பம்மாவும், அக்கரைப்பற்று மாநகர சபை SLMC அங்கத்தவர் நுஹ்மானினக் உம்மம்மாவும் ஆவார். நல்லடக்கம்,இன்று இரவு அக்கரைப்பற்றில் இடம்பெறும்.
Post a Comment
Post a Comment