வெளிவாரி பட்டப்படிப்புகள் மற்றும் தொழில்சார் கற்கைகளுக்கான நிலையம்(CEDPL)
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம்
South Eastern University of Sri Lanka
வெளிவாரிப் பட்டப்படிப்புக்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளல் 2016/2017
👨🎓கலைமாணி(பொது) BA (General)
👨🎓வியாபார நிர்வாகமாணி(பொது) BBA (General)
👨🎓வர்த்தகமாணி (பொது) B.Com(General)
தென்கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டப்படிப்புகள் மற்றும் தொழில்சார் கற்கைகள் நிலையத்தினால் மேலே குறிப்பிட்ட பட்டப்படிப்புக்களுக்கு வெளிவாரி மாணவர்களை பதிவு செய்வதற்கான விண்ணப்பம் 29.03.2019 வரை ஏற்றுக் கொள்ளப்படும்.
கலைமாணி (பொது) பட்டப்படிப்புக்கான ஆகக் குறைந்த தகைமைகள்:-
01.க.பொ.த. (உ/த) பரீட்சையில் ஒரே அமர்வில் அங்கீகரிக்கப்பட்ட மூன்று பாடங்களில் (2017 ஆண்டு அல்லது அதற்கு முந்திய பரீட்சை) ஆகக் குறைந்த சித்திகளுடன் பொதுச் சாதாரணப் பரீட்சையில் (General Common Test) குறைந்தபட்சம் 30% புள்ளிகளை பெற்றிருத்தல் வேண்டும் அத்துடன் க.பொ.த (சா/தர)ப் பரீட்சையில் கணிதம், தமிழ் உட்பட ஆறு (06) பாடங்களில் இரண்டு அமர்வுகளுக்கு மேற்படாத வகையில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
அல்லது
02. இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மூதவையினால் அங்கீகரிக்கப்படும் ஏனைய தகைமைகள்.
வியாபார நிர்வாகமாணி (பொது) மற்றும் வர்த்தகமாணி (பொது) பட்டப்படிப்புக்கான ஆகக் குறைந்த தகைமைகள்:-

02.அரசினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தினால் வழங்கப்படும் கணக்கியல் உயர் தேசிய டிப்ளோமா தரம் (II) அல்லது முகாமைத்துவ உயர் தேசிய டிப்ளோமா தரம் (II)
அல்லது
03.இலங்கை தொழிநுட்பக் கல்லூரியினால் வழங்கப்படும் தேசிய வணிக சான்றிதழ் பாடநெறி (இரண்டு வருட பாடநெறி)
அல்லது
04.இலங்கை தொழிநுட்ப கல்லூரியினால் வழங்கப்படும் அல்லது கல்வி அமைச்சின் மேலதிக கற்கை நிறுவனத்தினால் வழங்கப்படும் வணிகத்தில் கணக்குப் பதிவாளர்களுக்கான உயர் சான்றிதழ்
அல்லது
05.கல்வி பொதுத் தராதர சாதாரண தரத்துடன் CIMA Stage – II, அல்லது Chartered (CASL) Stage – II அல்லது AAT இறுதிப்பரீட்சையில் சித்தியடைந்திருத்தல்
அல்லது
06.இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மூதவையினால் அங்கீகரிக்கப்படும் ஏனைய தகைமைகள்.
குறிப்பு:- கற்கைநெறி தமிழ் மூலம் நடைபெறும்.
தேவையேற்படின் மாணவர்களின் அனுமதி, தெரிவுப் பரீட்சை மூலம் தீர்மானிக்கப்படும்.

Post a Comment
Post a Comment