காத்தான்குடியில் சடலத்தை அடையாளம் காண உதவுங்கள்




#KKYNews.
புதிய காத்தான்குடி-6 அன்னவர் பள்ளி அருகில்,வயதான பெண் ஒருவரின் சடலமொன்று கரை ஒதுங்கியுள்ளது.
இவரது சடலத்தை இன்ஙகாண உதவுமாறு கோரிக்கை விடுக்கப்படுகின்றது.