அக்கரைப்பற்று கணக்காளர் சக்கியின் குடும்பத்தவர் ஓமானில் உயிரிழப்பு




#இஸ்மாயில்உவைசுர்ரஹ்மான்.
அக்கரைப்பற்று Prince Corner இனது, மகன் கணக்காளர் சக்கயின் குடும்பத்தினர், ஓமான் நாட்டில் விபத்தொன்றில் சிக்கியுள்ளனர்.குறித்த விபத்தில் சக்கியின் மனைவி தம்பிப் போடியாரின் மகள் உட்பட இரண்டு பெண் பிள்ளகைளும் உயிரிழந்துள்ளனர். இதேவேளை, அவரது மகன் கால்கள் உடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கணக்காளர் சக்கி அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கபட்டுள்ளார்.

கணக்காளர் சக்கி,மிக விரைவில், குணம் பெற எமது பிரார்த்தனைகள்!

சக்கி குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்