#இஸ்மாயில்உவைசுர்ரஹ்மான்.
இலங்கை காணிப் பதிவாளர் திணைக்களத்தின் நிறைவேற்றுத் தர சட்ட அலுவலர் தரம் 111 இற்கு திறந்த அடிப்படையில் ஆட்சேர்ப்பு இடம்பெறவுள்ளது.ஏதே்னும் அங்கீகரிக்கப் பட்ட பல்கலைக் கழக மொன்றில், சட்டமாணிப் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்.
மேலதிக விபரங்களை 2019/02/08 அரச வர்த்மானியில் பார்வையிடலாம்
Post a Comment
Post a Comment