தென் ஆபிரிக்காவை தோற்கடித்தது, இலங்கை




தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அசத்தல் வெற்றியை பதிவு செய்தது இலங்கை அணி. தென் ஆபிரிக்க அணி ஒரு விக்கெற்றினால், வெற்றி பெற்றுள்ளது.
தென்னாபிரிக்க அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வீரர் குசல் ஜனித் பெரேரா 153 ஓட்டங்களைப் அடித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் குசல் ஜனித் பெரேரா இதன் மூலம் தனது இரண்டாவது சதத்தை பதிவு செய்துள்ளார். மெஇலங்கை அணி சற்று முன்னர் வரை ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 240 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது.