கல்விப் பொதுத் தராதர உயர் தரத்தில் சித்தியுற்ற மாணவர்கள், பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவினால், அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் கற்கை நெறியினைப் பின் தொடர்வதற்கு, வட்டியில்லாக் கடனுக்கு விண்ணப்பிக்க முடியும். இது பற்றி நகரத் திட்டமிடல் நீர் வழங்கல் உயர் கல்வி அமைச்சர் றவுப் ஹக்கீம் தமது Twitter வலைத் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
விபரங்கள்- பின்வரும் இணையத்தில் இது பற்றிய விபரங்களபை் பெறலாம்.
studentloans.mohe.gov.lk
விபரங்கள்- பின்வரும் இணையத்தில் இது பற்றிய விபரங்களபை் பெறலாம்.
studentloans.mohe.gov.lk
Post a Comment
Post a Comment