சட்டக் கல்லுாரி அனுமதி 2020 இற்கான விண்ணப்பங்கள்




#இஸ்மாயில்உவைசுர்ரஹ்மான்.
இலங்கை சட்டக் கல்லுாரி 2020 ஆம் ஆண்டுக்கான மாணவர்களை அனுமதிப்பதற்கான 2019ம் ஆண்டின்  பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்ப படிவங்களை இலங்கை சட்டக்கல்லுாரியில் இம்மாதம் 20 முதல் மார்ச் மாதம் 22 வரைப் பெற்றுக் கொள்ளலாம்.
மேலதிக விபரங்கள்
www.sllc.lk