ஆறுமுகன் உட்பட 2018ல் நாடாளுமன்றில் குரல் கொடுக்காதோர் பட்டியல்




2018 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் ஒரு தடவையேனும், உரையாற்றாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் பட்டியிலில் இ.தொ.கா தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமானும் இடம்பிடித்திருக்கிறார்.