கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக எம்.ரி.எம்.நிசாம்




கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக  எம்.டி.எம்.நிசாம்  ஆளுநரால்  சற்று முன் நியமிக்கப் பட்டுள்ளார்.