நியமனம்




கிழக்கு மாகாணப் பொதுச் சேவை ஆணைக்குழுவின் தவிசாளராக, கிழக்குப் பல்கலையின் முன்னாள் உப வேந்தர், ஓய்வு நிலைப் பேராசிரியர் தங்கமுத்து ஜெயசிங்கம் அவர்கள், கிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.