பிலிபைன்ஸ் பயணமானார்




ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்று முன்னர் பிலிபைன்ஸ் நோக்கி பயணமானார். 

5 நாள் உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டே அவர் இவ்வாறு தனது பயணத்தை ஆரம்பித்துள்ளார்.