கடமையேற்பு




துறைமுகங்கள் கப்பல்துறை பிரதி அமைச்சரான திருமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், அப்துல்லாஹ் மஹ்ருப் இன்று அமைச்சில் தமது கடமைகளைப் பொறுப் பேற்றார்.