அரச கணக்காய்வுக் குழுவின் (PAC-Public Account Committee) தலைவராக லசந்த அலகியவன்ன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான இவர், இக் குழுவின் தலைவராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment