பிரதமர் ரணில்,ரோஹிதவின் திருமணத்தில்




வீரகெட்டிய- கால்டன் இல்லத்தில் இன்று இடம்பெற்ற எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷவின் இளைய மகன் ரோஹிதவின் திருமண வைபவத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கலந்துக்கொண்டார்.
குறித்த திருமண வைபத்துக்கு பிரதமர், ஆளுங்கட்சி அமைச்சர்கள்,உறுப்பினர்கள்  மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் என பலரும் கலந்துக்கொண்டனர்.