(அப்துல்சலாம் யாசீம்)
கிண்ணியா பிரதேசத்தில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பாக கிண்ணியா
(அப்துல்சலாம் யாசீம்)
கிண்ணியா பிரதேசத்தில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பாக கிண்ணியா சூறா சபை இன்று (30) மாலை ஊடக அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.
இவ்வூடக அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது - கிண்ணியா கண்டல்காடு பிரதேசத்தில் மணல் அகழ்வு இடம் பெற்ற நிலையில் அங்கு கடற் படையினரால் சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது ஏற்பட்ட அசம்பாவிதத்தில் இரண்டு இளைஞர்கள் இறந்தமையையிட்டு
எமது ஆழமான வருத்தத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இந்த மணல் அகழ்வு செயற்பாட்டினை முறைமைப்படுத்தி எமது மக்களுக்கு பிரயோசனம் மிக்கதாக மாற்றுமாறு கோரி பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டிருந்தது.
இதற்காக பின்வரும் தீர்வுகளை கிண்ணியா சூறா சபை முன்வைத்திருந்தது.
1) எமது பிரதேச மக்களுக்கு மணல் அனுமதிப்பத்திரம் வழங்குதலில் முன்னுரிமை வழங்குதல்..
2) மரபுரீதியான முறைமைகளை அறிமுகப்படுத்தல்.
3) களஞ்சியப்படுத்தல் முறைமை.
4) மாவட்ட விலை நிர்ணய குழுவின் ஊடாக பிரதேச விலைகளை நிர்ணயித்தல்.
5) சிறு கட்டுமான தேவையுடையோருக்கு குறைந்த விலையில் வழங்குதல்.
6) டிப்பர் வாகன போக்குவரத்தை கட்டுப்படுத்துதல்...
போன்று பல்வேறு விடயங்கள்? சுட்டிக் காட்டப்பட்டது.
இருந்த போதிலும் இவைகள் நடைமுறைக்கு கொண்டு வரப்படாமை துரதிஷ்டமானது.
இது எமது முதல் இழப்பல்ல
எதுவே எமது கடைசி இழப்பாக இருத்தல் வேண்டும்....
இதை உரிய தரப்பினர் முன்னெடுப்பார்களா???? எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்று (30) மாலை ஊடக அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.

Post a Comment
Post a Comment