ஜனாஸா அறிவித்தல்





அக்கரைப்பற்று-03ஆம் குறிச்சி, முதலியார் வீதி, ஆயிஷா பாலிகா மகளிர் கல்லூரி அருகாமையைச் சேர்ந்த #சித்தி ஸபா என்பவர் இன்று (01) செவ்வாய்க்கிழமை காலை காலமானார்.
#இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி றாஜிஊன்.
#இவர் மர்ஹூம். முஹம்மது அலியார் (உதுமாலெப்பை ஹாஜியாரின் மூத்த மகன்) சித்தி நஸீமா (புலவனாரின் மகள்) ஆகியோர்களின் அன்பு மகளும், முஜிபுர் ரஹ்மான், பதுர் ஸமான், பஸிலுர் றஹ்மான், அப்துர் றஹ்மான், ரலியா, சபானா ஆகியோர்களின் சகோதரியும் ஆவார்.
யாஅல்லாஹ் அவரது பாவங்களை மன்னித்து ஜென்னதுல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கிவிடுவாயாக ஆமீன்