கிண்ணியா ;இரண்டாவது சடலம் மீட்பு




(அப்துல்சலாம் யாசீம்) 


இரண்டாவது நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது


நேற்று (29) மணல் ஏற்றும் போது கடற்பனையினரின் துப்பாக்கி சூட்டிற்கு தப்பிப் பதற்காக   கங்கை  ஆற்றில் குதித்து காணாமல் போன இண்டாவது வது நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது 



 சடலமாக மீற்கப்பட்டவர்  முகம்மது பசீர் றமீஸ் வயது 18 உடை  இல .5 இடிமன் கிண்ணியா  முகவரியை சேர்ந்தவர்


சடலத்தை பிரதே பரிசோதனைக்காக கிண்ணியா தள வைத்திய சாலைக்கு கொண்டு செல்லவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என பொலிஸார் தெரிவித்தனர்